எங்கள் இணையத்தளத்திற்கு வரவேற்கிறோம்
உங்கள் பாராளுமன்ற உறுப்பினராகஇ ஸ்காபரோ – அஜின்கோட்
தொகுதி பிரதிநிதியாக சேவை செய்வது எனக்கு பெருமையும் சிறப்புரிமையுமாகும்.
நான் உங்கள் சார்பாக கனேடிய மத்திய அரசு சம்பந்தமான அலுவல்களில் தளராது சிபாரிசுகள் செய்து வந்துள்ளேன். உங்கள் உரிமைகளுக்காகப் பரிந்து செயலாற்றியுள்ளேன்.-
என் அயலவர்கள்இ தொகுதியினர்இ உள்ளகம்இ சர்வதேசம். உங்கள் பாராளுமன்ற உறுப்பினராக நான் உங்களால் அணுகக்கூடியவனாக உங்கள் சார்புடையவற்றிற்கு பதில் தரக்கூடியவனாக இருந்துள்ளேன். இந்த இணையத்தளம் பலமொழிகளில் என் செயற்பாடுகளின் தகவல் மையமாக தரப்படுகிறது.
தொடர்புகளுக்கு
மின் அஞ்சல் ஊடாக:
jim@jimkarygiannis.netதொ.பே (416) 321 2788 Fax: (647) 723 0287
வருகின்ற பொதுத் தேர்தல் பிரசாரத்தில் பல முறையிலும் நீங்கள் உதவலாம்.
ஒரு வெற்றிகரமான பிரச்சாரத்திற்கு தன்னார்வலர்கள் தேவை. தேர்தல் அடையாளங்களை தங்களுடைய வீட்டில் போடுதல் மேலும் அரசியல் அன்பளிப்புகள் செய்ய ஆர்வலர்கள் கூடிய தேவை.
தன்னார்வலர்கள்
காரியானிசின் வல்லமை அவருடைய சக்திவாய்ந்த அர்ப்பணமான
தன்னார்வலர்கள் குழுவில் தங்கியுள்ளது. உங்கள் நேரம் - நீங்கள் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்றில்லை – முக்கியமானது. உங்கள் சாதகமான பங்களிப்பினைச் சமூகத்திற்கு எங்கள் குழுவுடன் இணைந்து செயலாற்றுங்கள்.எங்களுடன் தொடர்பு கொள்வதன்மூலம் நீங்கள் வருகின்ற பொதுத் தேர்தல் பிரசாரத்தில் காரியானிஸ் அவர்களுக்கு உதவ தயாராகவும்இ விரும்புவதையும் தெரிவிக்கிறீர்கள். உங்கள் விருப்பு அறிந்தவுடன் நாங்கள் உங்களுடன் தொடர்பு கொள்வோம்..
விளம்பர பதாதைகள் ஒழுங்கு செய்தல்
எங்கள் பிரச்சாரத்திற்கு அடையாளங்கள் முக்கியமானவை.
உங்கள் வீட்டு முகப்பில் சிறியதோ பெரியதோ விளம்பர பதாதைகள் வைப்போம்.
ஸ்காபரோ – அஜின்கோட்டில் உங்கள் வீடு பெருந்தெருவில் அல்லது வேலி உண்டாயின் நீங்கள் வேலி விளம்பர பதாதைகளைக் கேட்கலாம்.
நன்கொடைகள் செய்ய
நீங்கள் பிரச்சாரத்திற்கு நன்கொடை மூலம் உதவ விரும்பினால் நேரடியாகவோ கடித மூலமோ அல்லது பாக்ஸ் மூலமோ செய்யலாம்
1) கடித மூலம் :
தயவுசெய்து பங்களிப்புப் படிவத்தினை இணையத் தளத்தில் எடுத்து நிரப்பி உங்கள் காசோலையை இணைத்து கீழ்காணும் முகவரிக்கு அனுப்பவும்.
Scarborough-Agincourt Federal Liberal Association (SAFLA)
Mail your donation to:
Scarborough-Agincourt Federal Liberal Association
P.O. Box 87052 2942 Finch Ave East
Scarborough Ontario M1W 3Z1
2) பாக்ஸ்:
தயவுசெய்து பங்களிப்புப் படிவத்தினை இணையத் தளத்தில் எடுத்து நிரப்பி உங்கள் கிறடிற் காட் கொடுப்பனவை இணைத்து கீழ்காணும் முகவரிக்கு அனுப்பவும். எங்களுடைய பாதுகாப்பான பாக்ஸ் இலக்கம்: 647 723 0287
3) இணையத்தளமூலம்:
இங்கே கிளிக் செய்து இடைவெளியை
பொருத்தமாக நிரப்பவும் –
எங்கள் பிரச்சாரத்தில் பங்கு கொள்ள விரும்பினால் உடன் உள்ள பாடிவத்தினை நிரப்பிவிடவும் நாங்கள் உங்களுடன் விரைவில் தொடர்பு கொள்வோம்.